சற்று உயர்ந்தது தங்கம் விலை - விலை நிலவரம் இதோ!!

 
gold

ஜூலை மாதத்தின் இரண்டாம் நாளே தங்கம் விலையானது சற்று உயர்ந்து காணப்படுகிறது. 

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றுகிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,690க்கு விற்பனையாகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,520க்கு விற்பனையாகிறது.

gold

வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.