#BREAKING தங்கம் விலை அதிரடி குறைவு
Jul 8, 2026, 17:40 IST1783512627906
ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆபரண தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600க்கு, ஒரு கிராம் தங்கம் ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தற்போது ரூ.1,040 குறைந்துள்ளது

