இன்று சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!!

 
Q Q
தங்கம் வாங்க நினைப்பவர்களின் மனதில் ஒரே கேள்வி – “இன்னும் உயருமா? இல்லை குறையுமா?” உலக சந்தையில் பல மாற்றங்கள் நடந்தாலும், தங்க விலை ஏற்றத்துடன்–சரிவுடன் காட்சியளித்து வந்தது. 
இன்றைய நிலவரம் என்ன என்பதை வாங்க பார்க்கலாம் 
கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ,ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.