தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!

 
gold

மே மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம்  மே 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்த நிலையில் நேற்று விலை உயர்ந்தது.  

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,720க்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.80 அதிகரித்து 1 கிராம் ரூ. 6,715க்கு விற்பனையானது. 

gold
இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனையாகிறது.  1 கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும் விற்பனையாகிறது.