புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

 
gold gold
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 
ஒரு சவரன் தங்கம் 49 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ரூ.6,235க்கு விற்பனை.