தங்கம் விலை ரூ.400 உயர்வு..!!
May 14, 2026, 09:59 IST1778732944790
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 14) உயர்ந்துள்ளது.
நேற்று காலையில் ஒரு சவரன் ரூ.123,200-க்கு விற்கப்பட்டது. மாலையில் கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.15,000-க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.120,000-க்கும் விற்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.120,400-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

