தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு..!!

 
Gold

தங்கத்தின் விலை இன்று (மே 15) குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.120,400-க்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.119,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.305-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.