தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைந்தது!

 
gold

ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 53,680க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6,710க்கு விற்பனையாகிறது.

gold

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.98க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.