தங்கம் விலை மீண்டும் குறைந்தது!!
Jun 25, 2024, 11:07 IST1719293871274
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை ஆனது சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 6680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.95.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.