#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

 
gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

gold

சென்னையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை  நேற்று  ஒரு கிராம் ரூ.5,840-க்கும், ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையானது கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.76.50க்கும் ,  கிலோ ரூ.76,500க்கும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640க்கு விற்பனையாகிறது.