கோல்டு ஃப்ளேக் சிகரெட் விலை மீண்டும் ரூ.10 உயர்வு

 
s

குறிப்பிட்ட ஒருவகை PREMIUM சிகரெட் பாக்கெட்டின் விலையை மேலும் ரூ. 10 உயர்த்தியது ITC நிறுவனம். 

GOLD FLAKE PREMIUM சிகரெட் பாக்கெட்டின் விலையை ரூ.10 உயர்த்தியுள்ளது ITC நிறுவனம். ஒரு பாக்கெட்டின் விலை ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் இது 2 வது விலை ஏற்றமாகும்.