சரிவை சந்தித்தது தங்கத்தின் விலை - விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை, எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.  நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ . 80 குறைந்தது. இதன் மூலம்   ஒரு கிராம் ரூ. 5,850க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.46,800க்கு விற்பனையாகிறது.