நகைப்பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ் - விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து  ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.  நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 46,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,840க்கும், ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை  50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.50க்கும் ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.