கூட்டணி ஆட்சி ஏன் அமையக்கூடாது? - ஜி.கே.வாசன்

 
gk vasan gk vasan

அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “NDA கூட்டணி வலிமையாகவே உள்ளது. அதிமுக தலைமையில் ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆவார் என சென்னை வந்தபோது அமித்ஷா கூறினார். கூட்டணி ஆட்சி ஏன் அமையக்கூடாது? என்பது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் கட்சித் தொண்டர்களின் எண்ணமும்தான்” என்றார்.