கிருஷ்ண ஜெயந்தி - ஜி.கே. வாசன் வாழ்த்து

 
gk vasan

 அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஜி .கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாஹாவிஷ்ணு, உலகில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட இப்பூவுலகில் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தநாள் தான் கிருஷ்ண ஜெயந்தி.

GK Vasan


இந்நன்னாளில் நாட்டில் தீமை அழிந்து, நம்மை பெறுக, அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  தங்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.