#BIG BREAKING தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ஜிகே வாசன்?

 
s

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ஜி கே வாசன் என தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை வரும் பிரதமர்.. எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் சந்திப்பு - EPS, G.K.  Vasan to meet Modi in Coimbatore
காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டு, பாஜகவின் தீவிர விசுவாசியாக இருந்த ஜிகே வாசன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதால், ஜி.கே.வாசன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.