சிகரெட் பிடித்ததை கண்டித்த காதலனை ஆள் வைத்து கடத்திய காதலி
Feb 25, 2026, 18:01 IST1772022665739
சென்னையில், சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் காதலனை ஆள் வைத்து கடத்தியதாக காதலி மீது புகார் எழுந்துள்ளது.

சென்னையில், சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் காதலனை ஆள் வைத்து கடத்தியதாக காதலி மீது புகார். ஆரம்பத்தில் டீச்சராக பணியாற்றிய அப்பெண், IT நிறுவனத்தில் சேர்ந்ததும் காதலனை சந்திப்பதை தவிர்த்துள்ளார். யதேச்சையாக ஒருநாள் அந்நிறுவனம் அருகே சென்றபோது, காதலி சிகரெட் பிடித்ததை பார்த்து கண்டிக்கவே, காதலனை நண்பர்களை வைத்து கடத்தி கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

