2029 தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போகும் ஜென் Z வாக்காளர்கள்!

 
s

2029 தேர்தலில் ஜென் Z வாக்காளர்கள் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர்.

What Indian employers need to know about Gen Z, according to Adobe |  Technology News - The Indian Express


2029-க்குள் 18-32 வயதுடைய ஜென் Z மக்கள் தொகை 38 கோடியாக உயரும். 19.9 கோடி ஆண்களும், 18.1 கோடி பெண்களும் இடம்பெறுவார்கள். 35.7 கோடி மக்கள்தொகையைக் கொண்ட மில்லேனியல் தலைமுறையை முந்தி, இந்தியாவின் மிகப்பெரிய வயது வந்த தலைமுறையாக ஜென் Z உருவாகும். 18-29 வயது வாக்காளர்களின் பங்கு 1988-ல் 38.3%, 2024- 30.1%, 2029-27.8% என கணிக்கப்பட்டுள்ளது.


இளம் வாக்காளர்களின் விகிதம் குறைந்தாலும், டிஜிட்டல் இணைப்பு, சமூக ஊடக செல்வாக்கால் ஜென் Z-வின் அரசியல் தாக்கம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு, கல்வி, வாழ்க்கைச் செலவு, வீடமைப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள், 2029 தேர்தலில் ஜென் Z வாக்காளர்களின் முக்கிய கவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.