#BREAKING ஜெம் வீரமணியின் மேலாளர் கைது

 
வீரமணி

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ள ஜெம் வீரமணியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரதடுப்பு பிரிவி பெறப்பட்ட Pendrive ல் கிடைத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரப கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றம் அவருக்கு உடந்தையாக இருக்க சாந்தி,மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த 29.08.2020 அன்று கைது  செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோ வைத்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத கணேசன் என்பவர்  22.09.2026 அன்று கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையி அடைக்கப்பட்டார். மேலும் புலன் விசாரணையில் வீரமணியின் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஒட்டுநர்கள் லாசர் பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர்கள் 05.10.202 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் எதிரி வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார், வீரமணியின் லாயட்ஸ் ரோடு விடு, கானத்தூர் பண்ணை வீடு மற்றும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் Stones சோதனை.வீரமணியின் Manager சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக ஜெம் வீரமணிக்கு உதவியதாக அவரது மேலாளர் சக்திவேலை கைது செய்தது எஸ்ஐடி