"மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்" - ஆளுநர் ரவி

 
rn ravi

காந்தியடிகளின் 77ஆவது நினைவு நாள் மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.

gandhi

இதுதொடர்பாக ஆளுநர் ரவி தனது சமூகவலைதள பக்கத்தில், மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.


சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய  அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.