ஜூன் மாதம் ரத்து செய்யப்படும் ரயில்களின் முழு விவரம்

 
train

▪️ மங்களூர் - கோவை - மங்களூர் இடையே ஜூன் 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்க இருந்த வாராந்திர சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

train

▪️ கொச்சுவேலி - நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஜீன் 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து

▪️ சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜுன் 21, 23, 28, 30 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து

▪️ வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து

▪️ஜூன் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு ஜோலார்பேட்டை - காட்பாடி - திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

▪️ நெல்லை - கர்நாடகா எலஹங்க இடையேயான சிறப்பு வாராந்திர ரயில் இயக்கம். நெல்லையில் இருந்து மே 22, 29, ஜூன் 5, 12 ஆகிய நாட்களில் மாலை 3.15 மணிக்கு புறப்படுகிறது

▪️ எலஹங்க - நெல்லை இடையேயான வாராந்திர ரயில் மே 23, 30, ஜூன் 6, 13 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r