மக்களே குடை எடுத்துட்டு போங்க..! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Jun 8, 2026, 06:10 IST1780879205000
தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் வெளியீடு
இன்று (ஜூன் 8)* சேலம்* ஈரோடு* திருப்பூர்* கோவை (மலைப்பகுதிகள்)* நீலகிரி* திண்டுக்கல்* தேனி* தென்காசி (மலைப்பகுதிகள்)* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)* கன்னியாகுமரி.
நாளை (ஜூன் 9)* நீலகிரி* கோவை (மலைப்பகுதிகள்)* திருப்பூர் (மலைப்பகுதிகள்)* திண்டுக்கல் (மலைப்பகுதிகள்)* தேனி* தென்காசி (மலைப்பகுதிகள்)* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)* கன்னியாகுமரி.
ஜூன் 10ம் தேதி* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)* கன்னியாகுமரிஜூன் 11ம் தேதி* நீலகிரி* கோவை (மலைப்பகுதிகள்)* தேனி

