சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி

 
Death

லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

death

 சென்னை அயனாவரத்தில் லேப்டாப்ல் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

tn

சார்ஜரை கையில் பிடித்தபடியே இருந்தவரை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.