புதுச்சேரியில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!
Mar 31, 2026, 12:56 IST1774941999230
புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஏம்பலம். தனித்தொகுதியான ஏம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் அவரது அண்ணன் மகனும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான மோகன்தாசும் போட்டியிடுகின்றனர்.
கடந்த தேர்தலில் கந்தசாமிக்காக மோகன்தாஸ் தீவிரமாக பணியாற்றியும் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரசில் மகன் இணைந்துள்ளார்.

