ரசிகர்கள் அதிர்ச்சி..! பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்..!

 
1

நடிகர் எரிக் டேன். எக்ஸ் மேன்: தி லாஸ்ட் ஸ்டான், கிரேஸ் அனாடமி, பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.

எரிக் டேன் கடந்த 2004-ம் ஆண்டு ரெபக்கா கேஹார்ட் என்பவரை திருமணம் செய்துகொண் டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அமிடிரோபிக் லேட்டரல் செலராசிஸ் (ஏ.எல்.எஸ்.) என்ற நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 53.