ரசிகர்கள் ஷாக்..! டாக்ஸிக் படம் தள்ளிப்போனது..!
Mar 4, 2026, 11:04 IST1772602486173
கேவிஎன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 4ம் தேதி தான் படம் வெளியாகும் என யஷ் அறிவித்துள்ளார்.
டாக்ஸிக் திரைப்படம் திட்டமிட்டபடி மார்ச் 19ம் தேதி வெளியாகாமல் போனதற்கு காரணமே மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் தான் காரணம் என யஷ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Toxic : A Fairy Tale for Grown-Ups - in Cinemas Worldwide on 4 June 2026 pic.twitter.com/TlLgyzrKsF
— Yash (@TheNameIsYash) March 4, 2026

