பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்..!!
Updated: Oct 20, 2025, 21:12 IST1760974926885
பாலிவுட் நடிகரும், நகைச்சுவை நடிகருமான அஸ்ரானி (84) காலமானார். கோவர்தன் அஸ்ரானி என்ற முழுப்பெயர் கொண்ட அஸ்ரானி, உடல்நாகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தீபாவளி நாளான இன்று (அக்.20) மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


