அதிரடி மாற்றம்! திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்

 
dmk dmk

திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த எழிலரசனை திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகள் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாணவர் அணிச்செயலாளராக இருந்த சி.வி.எம்.பி. எழிலரசன் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். திமுக மாணவர் அணித்தலைவராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமனம்  செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.