விபத்தில் சிக்கினார் அமைச்சர் எ.வ.வேலு மகன்..! மருத்துவமனையில் அனுமதி

 
Accident

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வந்த கார் விபத்தில் சிக்கியது.

திருவண்ணாமலை- வேட்டவலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் சென்ற காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சரின் மகன், உதவியாளர், ஓட்டுநர் மற்றும் மற்றொரு காரில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.