ஈரோடு இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள்- ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர்

 
ErodeEastByPolls

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 48 ஆயிரம் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 

இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள்

 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 சுற்றுகள் வரை 10 வேட்பாளர்கள் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தனர்.
 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 சுற்றுகள் நிலவரபடி நோட்டாவுக்கு 147 வாக்குகள் கிடைத்துள்ளன.
 • மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் 45 பேர் 4 சுற்றுகள் நிலவரப்படி ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர்.
 • 4 சுற்றுகள் நிலவரப்படி சுயேச்சை வேட்பாளர்களில் அதிகபட்சமாக முத்து பாவா 282 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

thennarasu erode

 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 28 ஆயிரத்து 637 வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட்டை தக்க வைத்தது.
 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 சுற்றுகள் வரை 10 வேட்பாளர்கள் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தனர்.
 • 4 சுற்றுகள் நிலவரபடி நோட்டாவுக்கு 147 வாக்குகள் கிடைத்துள்ளன.
 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 398 தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை
 • சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு 2 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.
 • தேமுதிக வேட்பாளருக்கு ஒரேயொரு தபால் வாக்கு மட்டும் கிடைத்தது.
 • முதல் 2 சுற்றுகள் வரை தேமுதிக வேட்பாளரைவிட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.
 • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ராஜேந்திரன் என்ற சுயேச்சை வேட்பாளர் 4 சுற்றுகள் வரை ஒரு வாக்குகூட பெறவில்லை.