செங்கோட்டையனின் கோட்டைக்குள் செல்லும் ஈபிஎஸ்
Nov 23, 2025, 17:19 IST1763898581679
மீண்டும் பரப்புரையை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மக்கலை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பரப்புரையின் அடுத்தக்கட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் மீண்டும் தொடங்குகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் ஈரோட்டில் உள்ள அந்தியூர், பெருந்துறை, பவானி உள்ளிட்ட தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளார்.

