பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்!

 
tn

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்.அவருக்கு வயது  (90) 

tn

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் (90) உடல்நலக்குறைவால் மதுரையில் இன்று காலமானார்.நதிகள் மற்றும் ஆறுகள் இணைப்பின் மூலம் புதிய நீர்வழி சாலைகளை உருவாக்கலாம் என்ற நோக்கத்துடன், இந்தியாவில் உள்ள நதிகள் மற்றும் ஆறுகளை இணைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ஏ.சி.காமராஜ்.