மருத்துவத்துறையை சேர்ந்தவரா நீங்கள்? இன்றே கடைசி நாள் - 1 லட்சம் வரை சம்பளம் ...!!

 
jobs

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் Assistant Surgeon பணிக்கென காலியாக உள்ள 2553 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி:  MBBS

வயது வரம்பு: 01.07.2024 அன்றைய தேதியின் படி 37 வயதுக்குள் இருக்க வேண்டும் 

mbbs

வயது தளர்வுகள் - SCs / SC(A)s / STs / MBC&DNCs / BCMs – 22 ஆண்டுகள் எனவும், PWBD – 10 ஆண்டுகள் எனவும், EXSM – 13 ஆண்டுகள்  

சம்பளம் :  ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை 

தேர்வு செய்யப்படும் முறை:  Tamil Eligibility Test, Computer Based Test, Document Verification, Oral Test 

விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) – ரூ.500/
மற்ற வகுப்பினர்  – ரூ.1000/-

mbbs

விண்ணப்பிக்கும் முறை  -  https://www.mrb.tn.gov.in/  என்ற இணையதளத்தில் 15.05.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.