#BREAKING நாளை தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்
Jun 10, 2026, 16:27 IST1781089022462
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நாளை கூடுகிறது அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், MLAக்கள் பங்கேற்க உள்ளனர். கட்சி வளர்ச்சி மற்றும் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இக்கூட்டத்தில் முக்கிய அமைப்பு ரீதியான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

