சென்னையில் மின்சார பேருந்து சேவை தொடக்கம்..! எந்தெந்த வழியாக செல்லும்?

 
1 1

சென்னையின் 11 முக்கிய வழித்தடங்களில் புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ப்ராட்வேயில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை (பேருந்து எண் 18ஏ) 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல எம்.கே.பி நகரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு (பேருந்து எண் 170TX) 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற வழித்தடங்களில் 5 முதல் 10 வரையிலான பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன. 

மின்சார தாழ்தள பேருந்து அட்டவணை:
 

Chennai Bus schedule