மாஸ் காட்டும் திமுக - முன்னிலை வகிக்கும் வேட்பாளர்கள்!!

 
rr

543 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்தது.  திமுக கூட்டணி , அதிமுககூட்டணி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய ஆகிய கட்சிகள் களம் கண்டுள்ளன. அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் நாடு முழுவதும் தபால் வாக்குகள் என்னப்பட்டுள்ளன.  8.30  மணி முதல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன .தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

dmk

  • சேலம் - டி.எம்.செல்வகணபதி முன்னிலை (திமுக)
  • தேனி  - தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை (திமுக)
  • திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் முன்னிலை (பாஜக)
  • வேலூர் - கதிர் ஆனந்த் முன்னிலை (திமுக)

admk

  • சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3000 வாக்குகள் பெற்று முன்னிலை 
  • ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் முன்னிலை
  • புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை!
  • கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை!
  • மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை!
  • தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி முன்னிலை

tt

  • ஸ்ரீ பெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
  • கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஐயாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை - பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1500க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்
  • திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு
  • 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை
  • சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை!