அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் திறப்பு..!
Apr 21, 2026, 14:12 IST1776760967550
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
களத்தில் நிலவும் பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்பாக 08069446900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

