சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பலி

 
tn

சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பலியாகியுள்ளார்.

death

சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். 

Death

ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  காவல்துறை அனுப்பி வைத்தனர்.சித்த மருத்துவரான பெருமாளை கைது செய்த பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.