#JUST IN : எழும்பூர்-சேலம் விரைவு ரயில் 6.30 மணி நேரம் தாமதம்..!!

 
train
சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (22153), இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது.
தற்போது, அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.