எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!
Sep 13, 2023, 10:36 IST1694581561514

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.