ஜுலை 7 முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
Jun 27, 2025, 18:53 IST1751030631144
ஜுலை 7ஆம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை முதற்கட்ட பயணத்தை மேற்கொள்கிறார். கோவையில் தொடங்கும் பயணத்தை தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவு செய்கிறார். முதற்கட்டமாக ஜூலை 7-ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தொடங்கி 20ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டார்.


