சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி சந்திப்பு..!!

 
Q

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.