தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருக்கப்போவது இல்லை - எடப்பாடி பழனிசாமி..!!

 
eps

தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "எந்தவொரு கொள்கையும் இன்றி ஏதோ விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருக்கப்போவது இல்லை.

அப்படி இருந்தால் தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும்" என மிக கடுமையாக விமர்சித்தார்