அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை

 
ச்

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

surana raid

இதேபோல் வேலூர் மாவட்டம் கீழ்மோட்டூரில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களவை தேர்தலின்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து ரூ.11 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.