அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

 
gold

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு   ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனையானது.  நேற்று முன்தினம்   தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹54,400க்கும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ₹6,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 gold

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, இதன் மூலம் ஒரு கிராம்  ரூ.6840-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து, சவரன் ரூ. 53,200க்கும், கிராம் ரூ.6,650க்கும் விற்பனையாகிறது.