தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக ஒட்டு வாங்கின வேட்பாளர் யார் தெரியுமா..?

 
1

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் 9 பேர் தவெக வேட்பாளர்கள் தான்.

1. இபிஎஸ் ( எடப்பாடி) - அதிமுக - 98110
2. சரவணன்(சோழிங்கநல்லூர்) - தவெக - 96780
3. விஜயபிரபு(மாதவரம்) - தவெக - 94985
4. ரமேஷ்குமார்(ஆவடி) - தவெக - 76311
5. லட்சுமணன்(சேலம் மேற்கு) - தவெக - 74867
6. பிரகாசம் (பூந்தமல்ல)- தவெக-72740
7.ரேவந்த் சரண் (மதுரவாயல்)- தவெக-61,509
8. பாலமுருகன் (அம்பத்தூர்)- தவெக-58,781
9.எம்.எஸ்.ரவி (பொன்னேரி)- தவெக-55,768
10 . தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)-தவெக-54,246