இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?

 
tn

 சென்னையில் 30.04.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி கூடுதல் மின்மாற்றி இயக்கத்தில் கொண்டு வரும் பணிக்காக. கிண்டி, வேளச்சேரியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

EB

 தில்லை கங்கா நகர் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால், தில்லை கங்கா நகர், நங்கநல்லூரின் ஒருபகுதி, பழவந்தாங்கல், ஜீவன் நகர், ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர், பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.