திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு நிறைவு? - 23 தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியானது!
Mar 28, 2026, 05:20 IST1774655400000
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு
6) அறந்தாங்கி
7) கடலூர்
8) மயிலாடுதுறை
9) காரைக்குடி
10) சிவகாசி
11) திருவாடானை
13) நாங்குநேரி
14) குளச்சல்
15) விளவங்கோடு
16) கிள்ளியூர்
17) வேளச்சேரி
18) ஊத்தங்கரை (தனி)
19) துறையூர் (தனி)
20) ஆத்தூர் (தனி)
21) சிங்காநல்லூர்
22) கிருஷ்ணகிரி
23) அம்பாசமுத்திரம்

