8000 ரூபாய் இல்ல 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
Apr 17, 2026, 11:13 IST1776404623818
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட ஆட்டுத்தொட்டு பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுகவினர் 8000 ரூபாய் கூப்பனை போலியாக கொடுத்து வருவதாக தெரிவித்தார்.8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி எனவும் 8 லட்ச ரூபாய் கூப்பன் கொடுத்தாலும் ஏமாந்து விடாதீர்கள் எனக்கூறி குத்துச்சண்டை வீரர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.


