நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன்

 
கலைஞரிடம் பார்த்ததை ஸ்டாலினிடமும் பார்க்கிறேன்- துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 17-10-2026 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக் கொள்கிறேன். மாநிலங்களவை தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.